வளர்ச்சி நிதி

எந்த ஒரு இயக்க வளர்ச்சிக்கும்‌ நிதி அவசியம்‌ தேவை என்பது
அனைவரும்‌ அறிந்ததே நமது இயக்கம்‌ கடந்த 13 ஆண்டுகளாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ பல்வேறு சேவைப்‌ பணிகளை செய்து வருகின்றது. பல கஷ்டங்கள்‌ நஷ்டங்கள் இடையூர்கள்‌ சிரமங்களை தாங்கி இந்த பணிகளை செய்து வருகின்றோம்‌. இளைஞர்களுக்கு அரசுவேலை,தனியார்வேலை,சுயவேலை போன்ற வேலைவாய்ப்புகள்‌ பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சேவைகள்‌ தொடர்ந்து செய்திட அரசு பணிகளையும்‌ ஊழியர்கள்‌, தன்னார்வலர்கள்‌, தொழில்‌ அதிபர்கள்‌, அரசு மாணவர்கள்‌ துறை ஊழியர்கள்‌, வெளிநாடு வாழ்‌ தமிழர்கள்‌, இந்தியர்கள்‌, வியாபாரிகள்‌, விவசாயிகள்‌, சகோதர, சகோதரிகள்‌ நல்ல உள்ளம்‌ கொண்டவர்கள்‌. அனைவரும்‌ நேரடியாக அல்லது வங்கி
மூலமாகவோ நிதி உதவி செய்து பணிகளை தொடர்ந்து செய்திட
உதவுமாறு அன்புடன்‌ வேண்டுகிறோம்‌.

M.PURACHIVENDAN
Bank of India
A/c.No.829310110002606
IFSC.No.BKID0008293
BRANCH:SRIVILLIPUTTUR
VIRUDHUNAGAR(district)
TAMILNADU
CELL:7358943326

நிதி உருவாக்கம்‌

நமது இளைஞர்‌ இயக்கப்‌ பணிகளுக்கு நிதி ஆதாரம்‌ முக்கியமானதாகும்‌.

நிதி உருவாக்க வழிமுறைகள்‌

  • நிதி உருவாக்க வழிமுறைகள்‌
  • உறுப்பினர்‌ பதிவு மூலம்‌ நிதி பெறுதல்‌
  • அமைப்பு நிகழ்ச்சிகள்‌ மூலம்‌ நிதி திரட்டுதல்‌.
  • தனி நபர்களிடம்‌ நிதி பெறுதல்‌
  • நிறுவனங்களிடம்‌ நிதி பெறுதல்‌
  • நமது ஆதரவாளர்களிடம்‌ நிதி பெறுதல்‌
  • வெளிநாடு வாழ்‌ இந்தியர்களிடம்‌ நிதி பெறுதல்‌