கூட்டங்கள்‌
நமது இளைஞர்‌ இயக்கத்தின்‌ ஸ்தாபன கூட்டங்கள்‌

But how can you look for people who will provide In essays websites reality, many times it takes months before you find any real results.

you with such service?

ஆலோசனை கூட்டங்கள்
ஸ்தாபன கூட்டங்கள்

இயக்கங்கள்‌ அமைதி அறவழி (போராட்டங்கள்‌!
உண்ணாவிரதம்‌
நமது இளைஞர்‌ இயக்கத்தின்‌ பல்வேறு அறவழி போராட்டங்கள்‌
இயக்கங்கள்‌ (போராட்டங்கள்)

இயக்க போராட்டங்கள்

நமது இளைஞர்‌ இயக்கத்தின்‌ பல்வேறு கூட்டங்கள்‌ நிகழ்ச்சிகள்‌
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து
தன்னார்வ குழு உருவாக்குதல்‌ செயல்படுத்துதல்‌

தமிழ்நாட்டின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ தற்போது உள்ளவாறு 38 மாவட்டங்களிலும்‌ படித்த வேலைவாய்ப்பற்ற சகோதர சகோதரிகளை (8ம்‌ வகுப்பு முதல்‌ உயர்கல்வி வரை) கிராமங்கள்‌ தோறும்‌ புள்ளி விபரம்‌ சேகரிக்கப்பட்டு அவர்களை கிராம அளவில்‌ ஓருகினைத்து தன்னார்வ குழுக்களாக உருவாக்கப்படும்‌. இவர்களுக்கு சுயவேலைவாய்ப்புபயிற்சி வழங்குதல்‌, தொழிற்பயிற்சி அளித்து தொழில்‌ செய்ய வங்கி கடன்‌ பெற்றுத்‌ தருதல்‌. தனி நபர்களுக்கும்‌,கடன்பெறுதல்‌, குழந்தைகளுக்கும்‌ நமது இயக்கம்‌ சார்பில்‌ கல்வி பயிலவும்‌ அவர்களின்‌ வளர்ச்சிக்கு நிதி உதவி செய்யப்படும்‌. குழு அமைக்க கல்வி தகுதி 8ம்‌ வகுப்பு முதல்‌ உயர்கல்வி வரை அனைத்து கல்வித்‌ தகுதியாக கருதப்படும்‌.

இணைந்து பணியாற்ற அழைப்‌பு

தமிழகத்தில்‌ எங்கள்‌ இயக்கத்தின்‌ பணிகளிலும்‌ இளைஞர்களின்‌ வேலை வாய்ப்பிற்கும்‌ வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின்‌ வளச்சிக்கும்‌, தன்னார்வத்துடன்‌ செயல்படும்‌ தன்னார்வ அமைப்புகள்‌ மற்றும்‌ தனி நபர்களுடன்‌ சேர்ந்து பணி செய்ய நாங்கள்‌ அன்புடன்‌ அழைக்கின்றேன்‌.

வெளிநாட்டினர்‌ சந்திப்பு

திருவில்லிபுத்தூரில்‌ உள்ள தென்மண்டல தலைமை அலுவலககத்திற்கு ஜெர்மன்‌ நாட்டைச்‌ சேர்ந்த சமூக ஆர்வலர்‌ தாமஸ்‌ சீகல்‌ வந்த போது எடுத்த படம்‌.

அரசின்‌ நலத்திட்ட உதவிகள்‌ பெற்றுத்‌ தருதல்

அரசின்‌ நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல்‌
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்‌. அடிப்படைத்‌ தேவைகளுக்காக பணிகளை செய்தல்‌.

இயக்கம்‌ நடந்தும்‌ நடப்பு‌ நிகழ்ச்சிகள்‌(Notice Board)

தன்னார்வ நிகழ்ச்சிகள்‌, இயக்க நிகழ்ச்சிகள்‌ வாரந்தோறும்‌, மாதந்தோறும்‌ வருடந்தோறும்‌ நடக்கும்‌ நிகழ்ச்சிகளை உங்களுக்கு
தெரியப்படுத்துகின்றோம்‌.,

உறுப்பினர் பாதுகாப்‌பு

நமது இயக்க உறுப்பினர்களுக்கு கல்வி நிதி, திருமணறிதி, மருத்துவநிதி, குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்படும்‌. சிறப்பாக செயல்படும்‌ உறுப்பினர்களுக்கு நமது அமைப்பில்‌ பதவி உயர்வு வழங்கப்படும்‌. வாகன அன்பளிப்பு பதவி உயர்வு வழங்கப்படும்‌. வாகன அன்பளிப்பு குடூம்ப சுற்றுலா போன்ற சலுகைகளை செய்து கொடுப்போம்‌. பண்டிகை கால உதவிகள்‌ செய்யப்படும்‌. உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இன்சுரன்ஸ்‌ செய்துதரப்படும்‌