தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தொழில் செய்ய ஆர்வமுள்ள விருப்பமுள்ள இளைஞர்களுக்கு தொழில் முனைவோராக மாற்ற தொழிற்பயிற்சி வங்கி கடன் பெற்று தருகின்றோம் . சந்தை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தல் . தொழில் தேர்ந்தெடுக்க உதவுதல் , வங்கி கடன் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்து வருகிறோம் . அரசுத் துறையில் 25 % பேருக்கும் சொந்த தொழில் செய்ய 50 % பேருக்கும் தனியார் துறையில் 25 % பேருக்கும் வேலை வாய்ப்பை அரசு பின்பற்ற வேண்டும் .
திருப்பூர் TEAM உடன் வேலை வாய்ப்பு ஒப்பந்தம் ( திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் அமைப்பு TEAM ) மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது இதன் முலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் தனியார் துறையும் வே லவாய்ப்பறோர் இளைஞர் இயக்கமும் இனைந்து மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுதறுவது .