அனைத்து மாவட்டங்களுக்கும் அலுவலகம் உருவாக்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்குதல்அல்லது பெற்றுத் தருதல்.
10 ஆண்டுகளில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தல்.
All India Tour வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
நாட்டை வழிநடத்த இளைஞர்களை தயார்படுத்துதல்.
பொருளாதார அமைப்பு உருவாக்குதல் (Bank)
வெளிநாட்டு வேலைக்கு இளைஞர்களை அனுப்பி வைத்தல்.
அனைத்து மாவட்டத்திலும் தொழிற்பயிற்சி மையம் உருவாக்குதல்.
அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் சொந்த வாகனங்கள் வாங்க வேண்டும்.
2020-2021 ஆம் ஆண்டுக்கு மாவட்டத்திற்க்கு 2000 படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்குதல் அவர்களுக்கு வங்கிகடன் பெற்று தொழில் செய்ய வைத்தல் மற்றும் 1000நபர்களுக்கு தனியார்துறையில் வேலை பெற்றுத்தருவது 2021பிப்ரவரி மாதத்திற்க்குள் அனைத்து மாவட்டகளிலும் மண்டல
மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் நியமிக்கப்படூவர்கள்