தமிழ்நாடு படித்த வேலைவாய்ப்பற்றோர்‌ இளைஞர்‌ இயக்கம்‌

  •  

உறுதிமொழி
நான்‌ எனது வேலைவாய்ப்பு பெறவும்‌, என்‌ குடும்ப முன்னேற்றத்திற்கும்‌
சமூக வளர்ச்சிக்கும்‌ நாட்டின்‌ மேம்பாட்டுக்கும்‌ இயக்க வளர்ச்சிக்கும்‌

என்னை முழுமையாக ஈடுபடுத்தி செயல்படுத்துவேன்‌ என இதன்‌ மூலம்‌
உறுதிகூறுகிறேன்‌.