நமது இயக்கத்தின்‌ சார்பில்‌ வேலை வாய்ப்பு முகாம்‌ TNPSC பயிற்சி மாணவர்கள்‌ குழந்தைகளுக்கும்‌, இரவு நேர டியூசன்‌ centre யோகா பயிற்சி, தட்டச்சு பயிற்சி, கணிணி பயிற்சி, தொழிற்பயிற்சி மரம்‌ நடுதல்‌, ரத்ததானம்‌ சட்ட ஆலோசனைகள்‌, மற்றும்‌ ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட பயன்களை பெறுவதற்கு உதவி செய்தல்‌, மாணவர்களுக்கு தேவையான புத்தகம்‌ நோட்டு வழக்குதல்‌ போன்ற பல்வேறு பணிகளை இலவசமாக செய்து வருகின்றோம்‌.

தற்போது சென்னையில்‌ தலைமை அலுவலகமும்‌, தென்மண்டலத்திற்கு. திருவில்லிபுத்தூரிலும்‌ சொந்த அலுவலகமும் இயங்கி வருகின்றது. இது போல அனைத்து மாவட்டங்களிலும்‌ நமக்கு அலுவலகங்களை உருவாக்கி நமது பணிகளை தமிழகம்‌ முழுவதும்‌ சிறப்பாக எடுத்துச்‌ செல்ல தங்களின் ஆதரவும்‌, ஆலோசனைகளும்‌, நிதி உதவியும்‌ தேவை எனவே நல்ல உள்ளங்கள்‌ உதவிட அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

TUDEESS-TRUST
State Bank of India
SBI Bank A/c.No.30495281867
IFSC.No.SBI000921
PAN CARD : AABTT515211
BRANCH: Srivilliputtur,
Virudhunagar District, Tamilnadu.
PHONE:9655006244