நிறுவனத்தலைவரே இயக்கத்தின் நிரந்தர தலைவர் இவர் இயக்க செயல்களையும், செயல்பாடுகளையும் கண்காணிப்பவர்.இருக்கும் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்துபவார்
மற்ற அனைத்துப்பொறுப்புகளும், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொறுப்பாகவே இருக்கும்
தலைவர் நியமிக்கும் பொறுப்பு தற்க்காலிகமானது
உறுப்பினரை பொறுப்பளர்கள் சேர்க்கவும் நீக்கவும்.நிறுவனத்தலைவருக்கே சிறப்பு அதிகாரம் உள்ளது.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து பொறுப்புகளும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கபடும்.
உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க உரிமை உள்ளது.
அனைத்து பொறுப்பாளர்களையும் கட்டுப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் நிறுவனத்தலைவரின் கடமையாகும்.
நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட இயக்கம் உதவி செய்யும்.
ஓவ்வொரு ஆண்டும் சிறப்பாக வேலை செய்யும் பொறுப்பாளர்களுக்கு பாரட்டு பரிசு வழங்கப்படும்
இயக்க வளர்ச்சிற்கும் முன்னேற்றத்திற்க்கான சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
நமது இயக்கத்தின் கட்டமைப்பு மேலிருந்து கீழாக வரும். பல்வேறு பிரிவுகளின் கட்டமைப்பு செய்யப்படும்.
இது அரசியல் சார்பற்ற பொதுநல இயக்கம்
படித்த வேலைவாய்ப்பறோர்கள் வேலைவாய்ப்புகாக (அரசுவேலை, தனியார்வேலை.சுயவேலைவாய்ப்புக்காக)ஒன்றினைந்து செயல்படவே உருவாக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டும்தான் பொறுப்பாளர் தேர்தலில் போட்டியிட முடியும்.