தகுதிகள்:
- 8ம் வகுப்பு முதல் அனைத்து உயர்கல்வி வரை படித்து முடித்தவர்கள் பதிவு செய்யலாம்.
- தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகெங்கிலும் எங்கு உள்ள தமிழர்கள் ஆண்கள், பெண்கள் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
- வயது 21 முதல் 55 வரை உறுப்பினராக சேரலாம்.
- உறுப்பினராக இணைய பதிவு கட்டணம் ரூ.20 செலுத்த வேண்டும். உறுப்பினர் கட்டணத்திற்குரிய உரிய ரசீது வழங்கப்படும்
- அடையாள அட்டை வழங்கப்படும்.