நமது அமைப்பின்‌ சார்பில்‌ பல்வேறு இதழ்கள்‌ வெளியிட இருக்கின்றோம்‌. நமது இளைஞர்‌ இயக்கம்‌ இளைஞர்களுக்கு ஊடகம்‌, செய்திதாள்‌, இதழ்கள்‌ போன்றவற்றில்‌ அனுபவம்‌ உள்ளவர்களை கொண்டு முதலாவதாக “இளைஞர்‌ ஒளி” மாத இதழ்‌ வெளியாகி இருக்கிறது. இதில்‌ உங்கள்‌ கருத்துக்கள்‌ எழுதவும்‌. உங்கள்‌ திறமைகளை வளர்த்துக்கொள்ளவும்‌. இதம்‌ சிறப்பாக அமைய உங்கள்‌ ஆலோசனைகளையும்‌ வழங்கிடவும்‌ இதழ்‌ அனைத்து மாவட்டங்களுக்கு செல்லவும்‌ இதழில்‌ அனைவரும்‌ உறுப்பினராக சேர உதவிபுரிய அன்புடன்‌ வேண்டுகிறேன்‌.

இதழ்கள்‌ வெளியிட்டு விழா

ஸரீவில்லிபுத்தூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ உயர்திரு.பொன்னுபாண்டியன்‌ MLA.,
இளைஞர்‌ ஒளி இதழை வெளியிட்டபோது அடுத்த படம்‌

இதழ்கள்‌